சுவாதி கொலை வழக்கு முடித்து வைப்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (17:51 IST)
சுவாதி கொலை வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



சென்னையைச் சேர்ந்தவர்  மென்பொரியாளர் சுவாதி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின் வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கை முடித்து வைப்பதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை பழி வாங்கிய ஜெயலலிதா!. எஸ்.ஏ.சி சொன்ன பகீர் தகவல்..

தவெகவுக்கு வந்தா அது காங்கிரஸுக்கு நல்லது!.. விஜய் அப்பா எஸ்.ஏ.சி பேட்டி!..

காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை!.. பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவரும் திமுக!...

ஓட்டுக்கு காசு கொடுக்கலாம்!!. டிக்கெட் அதிகமா வித்தா ஊழலா?!., விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான்!...

அதிமுக, திமுக, தவெக.. மூனு பக்கமும் காய் நகர்த்தும் ஓபிஎஸ்.. நடப்பது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments