Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்நியாசிகள் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: எஸ்.வி.சேகர்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (21:28 IST)
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்காத விவகாரத்தை அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து எஸ்வி சேகரும் தன்னால் முடிந்த அரசியலை செய்துள்ளார்.

உடல்நலம்  முடியாத கருணாநிதி எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், முதுகுதண்டு பாதித்த ஒருவர் எழுந்து நிற்க வேண்டிய வேண்டியதில்லை என்றால் அதுபோல் சந்நியாசியும் தமிழ்த்தால் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சந்நியாசிகளை சராசரி மனிதர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு குரல் கொடுக்காமல், வைரமுத்து, விஜயேந்திரர் விவகாரங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து அரசியல் செய்வது ஆரோக்கியமான அரசியலாக இருக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments