Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (15:34 IST)
விஜய் டிவியின் 2022 ஆம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் இன்று முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூனியர் மற்றும் சீனியர் சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தி வருகிறது.

இதில், கடந்த 2021  ஆம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் 8ஆரம்பித்த நிலையில், இதன் இறுதிப் போட்டி ஜூன் 27 ஆம் தேதி நடந்தது.

இதில், ரிஹானா இரண்டாம் இடமும், நேஹா 3 ஆம் இடமும், கிரிஸ்ஸாங்க் 3 ஆம் இடமும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்  கிரிஸ்ஸாங் தன் குடும்பத்தினருடன் இன்று முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments