Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போது பலரோடு..இப்போது கணவருடன் மட்டும்தான் : சன்னி லியோன் ஓபன் டாக்

அப்போது பலரோடு..இப்போது கணவருடன் மட்டும்தான் : சன்னிலியோன் ஓபன் டாக்

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:46 IST)
ஆபாச படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் சன்னி லியோன். அவர் தற்போது பாலிவுட் படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


 

 
டேனியல் வெப்பல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். என்னதான் ஆபாச நடிகையாக இருந்தாலும், திருமணத்திற்கு பின் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
தற்போது ஏராளமான பாலிவுட் படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் சன்னி, ஆபாச படங்களில் பலருடன் செக்ஸ் வைத்துக் கொண்டது பற்றி கருத்து தெரிவித்த போது “ஆபாச படங்களில் நடிப்பிற்காக செக்ஸ் வைத்துக் கொண்டேன். ஆனால் தற்போது என் கணவர் டேனியல் வெப்பருடன் மட்டும் செக்ஸ் வைத்துக் கொள்கிறேன்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்