பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை !

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (21:37 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே  மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை விடப்பட்டு ஜூன் 13 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரொனா காரணமாக  தாமதமாக பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில்,   இந்த ஆண்டு கோடை விடுமுறை மாணவர்கள்  குறுகில நாட்களே விடப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments