Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க நல்லா இருக்கனும்: ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கிய சுப்பிரமணியன் சாமி!

நீங்க நல்லா இருக்கனும்: ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கிய சுப்பிரமணியன் சாமி!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (15:08 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டுவிட்டர் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி.


 
 
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமாகி விட்டதாக கூறப்பட்டாலும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இன்னமும் வீடு திரும்பவில்லை.
 
அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கட்சி பேதமின்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் எதிரியாக பார்க்கப்படும் திமுக தலைவர் கருணாநிதி கூட ஜெயலலிதா உடல் நலம் பெற வாழ்த்து கூறினார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மற்றொரு அரசியல் எதிரியாக பார்க்கப்படும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இன்று தனது டுவிட்ட பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் நலமுடன் வாழ வாழ்த்தியுள்ளார்.

 
அதில், ஜெயலலிதா விமானத்தை பிடித்து சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை எடுக்கொள்ள வேண்டும் என்ற எனது அறிவுரையை ஏற்க வேண்டும். நாம் எதிரிகளாக இருக்கலாம் ஆனால் அவர் நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!

ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!

பாவப்பட்டவர்களை பாதுகாக்கக் கூட மனசில்லையா? - ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்!

லோன் பணம் ரத்து, இழப்பீடு ரூ2 லட்சம்! பண மோசடியில் அலட்சியம் காட்டிய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் நல்ல நேரம்! - பிரான்சில் பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments