பள்ளியில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (16:42 IST)
பள்ளியில் முன் விரோதம் காரணமாக மாணவன் ஒருவன் சக மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கண்ணன். அதே வகுப்பில் சேன்ஸ்சியோஸ் என்ற மாணவனும் படித்து வருகிறான்.
 
மாணவன் சேன்ஸ்சியோஸ் வகுப்பில் ஓழுங்கினமாக நடந்து கொண்டதால் கண்ணன் வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளான். இதில் ஆத்திரமடைந்த சேன்ஸ்சியோஸ், கண்ணனை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளான். அங்கிருந்தவர்கள் காயமடைந்த கண்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments