ஒமைக்ரான் தடுப்பு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (20:44 IST)
ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளார்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட   நபர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாகத் தகவல் வெளியானது. .

 இன்னிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாளை( 24-12-21) காலை 11;30 மணிக்கு  முதல்வர்ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளார்.

மேலும், தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும், கட்டுப்பாடு விதிக்கலாமா என்பது தொடர்பாகவும்  முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments