Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு ஜெயலலிதா: திருமாவுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்!

இன்னொரு ஜெயலலிதா தான் ஸ்டாலின்: திருமாவுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (15:22 IST)
திமுக பொருளாளரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்திருந்தார்.


 
 
இந்நிலையில் திருமாவளவனின் இந்த கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், என்ன விமர்சனம் செய்தாலும் அதை சகிக்கும் மனப்பக்குவத்தை அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றார்.
 
மேலும் திருமாவளவனுக்கு குட்டு வைக்கும் விதமாக, விமர்சனம் என்பது, விமர்சகரின் தரத்தை உணர்த்தும் என்பதை அறியாதவரா திருமாவளவன் என கூறினார்.

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments