Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் மறைத்த புகைப்படம்

மு.க.ஸ்டாலின் மறைத்த புகைப்படம்

கே.என்.வடிவேல்
வியாழன், 11 பிப்ரவரி 2016 (06:57 IST)
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நின்று ஆசி பெற்ற புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடாமல் மறைத்துவிட்டார்.
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் திடீரென சந்தித்து பேசினார்.
 
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்த நிலையில், சென்னை வருகை தந்துள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்திப்பு நடைபெற்றது.
 
இதனையடுத்து, திமுக பொருளாளர் வீட்டுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்று சந்தித்தார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை வீட்டு வாசலில் நின்று மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
 
ஆனால், மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நின்று ஆசி பெற்ற புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடாமல் மறைத்துவிட்டார். அது ஏன் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments