ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டிஆர் பாலுவுக்கு கிடையாதா? திமுக தலைமை கொடுக்கும் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (14:11 IST)
இந்த முறை  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி டி ஆர் பாலுவுக்கு கிடைக்காது என திமுக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  
 
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசிய டி ஆர் பாலு, தலித் அமைச்சர் ஆன எல் முருகனை நாகரிகம் இல்லாமல் பேசிவிட்டார் என்றும் தமிழ்நாட்டுக்காரராக பேசாமல் பாஜக காரராக பேசுகிறீர்கள் என்று கண்ணியமாக கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அதை விடுத்து நீங்கள் எம்பிஆம் இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறியது பட்டியல் இனத்தை குறிப்பிட்டு கூறியது ஆகியவை குறித்து தலைமை அதிபதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது  
 
அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் டி ஆர் பாலு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளதை அடுத்து இந்த முறை அவருக்கு ஸ்ரீபெரும்புதூர்  தொகுதி கிடையாது என திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
 
 இருப்பினும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை கேட்டு பெற டி ஆர் பாலு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments