Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறமொழிப் பாடப் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீ நிஷா முதலிடம்

பிறமொழிப் பாடப் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீ நிஷா முதலிடம்
, வியாழன், 7 மே 2015 (11:13 IST)
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில், பிறமொழிப் பாடப் பிரிவில் திருவள்ளூர், வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீ நிஷா முதலிடம் பெற்றார். 
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகளும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.
 
இதில், பிறமொழிப் பாடப் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீ நிஷா 1194 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பெற்றார்.

இவர் பிரஞ்சு மொழியை பாடமாக எடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
 
 

 

Share this Story:

Follow Webdunia tamil