Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில் வீசி தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2015 (12:07 IST)
கச்சத்தீவு அருகே  மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில் வீசி தாக்கி இலங்கை  கடற்படையினர் விரட்டி அடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சுமார் 100 படகுகளில் 500 மீனவர்கள்  நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத் தீவு அருகே  மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள் என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் கற்கள்,பாட்டில்களை வீசி ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். 

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments