கலாநிதி மாறனுக்கு சாதகமாக தீர்ப்பு; ரூ.250 கோடி நெருக்கடியில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (16:43 IST)
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. 


 
 
2015 ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறி சிறு அளவிலான பங்குகளை கொடுத்துவிட்டு மொத்த உரிமத்தையும் அஜய் சிங் பெற்றார்.
 
இதனால் பங்கு உரிமத்தை முறையாக செலுத்தாத காரணத்திற்காக காலநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் மீது வழக்கு தொடுத்தது. 
 
இந்த வழக்கின் தீர்ப்பு கலாநிதி மாறனுக்கு சாதகமாக வந்துள்ளது.  ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சுமார் 250 கோடி ரூபாயை காலநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments