Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது விவகாரம்: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக சட்டமன்றம்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (20:40 IST)
மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் ஆய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் மற்றும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments