Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நட்சத்திர ஓட்டல் வசதியுடன் சிறை: சசிகலா குறித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு

நட்சத்திர ஓட்டல் வசதியுடன் சிறை: சசிகலா குறித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு
, செவ்வாய், 18 ஜூலை 2017 (05:00 IST)
ஒரு குற்றவாளிக்கு சிறைத்தண்டனை கொடுப்பதே, அவர் தனது தவறை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சசிகலா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த போதிலும் குற்றங்கள் செய்துள்ளார்.
 
சசிகலாவுக்கு சிறையில் தனி வீடு. அந்த வீட்டில் ஸ்டார் ஓட்டலில் உள்ள வசதிகள். பார்வையாளர்களை சந்திக்க இருக்கைகளுடன் கூடிய வசதி. சிறப்பு சமையல் அறை என அவர் கிட்டத்தட்ட வீட்டில் இருந்த மாதிரியே இருந்துள்ளார்.



 
 
இதுகுறித்த வீடியோ ஒன்றும், ஒருசில புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவை திகாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ''விவிஐபி என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்கு கடுமையாக பின்பற்றப்படுகிறது. ரூபா சொல்வது போல சிறப்பு வதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை' என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக ஆம் ஆத்மி தலைவருடன் கமல் சந்திப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?