Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையா ஓட்டு போட்டேன்.. நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டேன்.. அன்புமணி மகள் பேட்டி..!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:25 IST)
முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்கிறேன் என்றும் அதுவும் ஒரு நல்ல கட்சிக்கு வாக்களித்த திருப்தி எனக்கு உண்டாகியது என்றும் அன்புமணி ராமதாஸ் மகள் ஓட்டு போட்ட பின் பேட்டி அளித்துள்ளார். 
 
இது குறித்து மேலும் கூறிய போது ’நான் முதல் முறையாக ஓட்டு போடும் போது தயக்கம் இருந்தது என்று ஆனால் உள்ளே போனவுடன் எனக்கு ஓட்டு போடுவது குறித்து சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
ஒரு நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறோம் என்ற மகிழ்ச்சி தனக்கு இருப்பதாகவும் மேலும் அனைத்து மாணவர்களும் ஓட்டளிக்க வர வேண்டும் என்றும் நன்றாக சிந்தித்து நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் 
 
அம்மா அப்பா சொல்கிறார்கள், நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களிக்க வேண்டாம், உங்களுக்கு எது சரியாக படுகிறதா அவருக்கு வாக்கெடுங்கள் அடுத்த ஐந்து வருடம் நம்மை யார் ஆள வேண்டும் என்பதை யோசித்து முடிவு எடுங்கள் என்று அவர் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments