ஜூன் 1 முதல் தென் மேற்குப் பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 30 மே 2020 (20:17 IST)
தென் கிழக்கு அரபிக்கடலில்  காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல பாலச்சந்திரன் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது :

வரும் ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்காக சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள  மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய மழை வர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரும்  31 ஆம் தேதி முதல்  5 ஆம் தேதிவரை அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும்,  மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments