Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் நிதிமன்ற வளாகத்தில் தந்தையை வெட்டிய மகன்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (16:19 IST)
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தந்தை மணிமாறனை அவரது மகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.


 

மணிமாறன் என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இன்று, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில்,  குடும்ப பிரச்னை காரணமாக வழக்கறிஞர் மணிமாறனின் மகன் ராஜேஷ் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தொடர்ந்து, வழக்கறிஞர் மணிமாறனின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். காயமடைந்த மணிமாறனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மதிய வேளை மட்டுமின்றி  மத்திய பாதுகாப்பு படை வசம் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

சமூகநீதி வேடம் கலைகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? விஜய் கேள்வி

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments