Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பத்தூரில் கிணற்றில் தள்ளி தாயை கொலை செய்த மகன் கைது

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (06:24 IST)
அம்பத்தூரில் கிணற்றில் தள்ளி பெற்ற தாயை கொலை செய்ததாக மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.


 

 
சென்னை முகப்பேர்கிழக்கு டி.வி.எஸ். அவென்யூவைச் சேர்ந்தவர் சத்தியகுமார்(30) என்ஜினீயரிங் முடித்துவிட்டு தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர், தற்போது சிறிதுகாலமாக சத்தியகுமார் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக தெரிகிறது.
 
சத்தியகுமார் அடிக்கடி தாயார் ஜோதிபிரபாவிடம்(60) தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, அதில் ஆத்திரம் அடைந்த சத்தியகுமார், கட்டிலில் படுத்திருந்த ஜோதிபிரபாவை கட்டிலோடு தூக்கிச்சென்று வீட்டில் உள்ள 15 அடி ஆழ கிணற்றில் வீசியுள்ளார்.
 
இதுகுறித்து அம்பத்தூர் காவல்துறையினர் தாயை கொலை செய்த சத்தியகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments