Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார் !

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (17:02 IST)
தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி  இன்று காலமானார்.

தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுத்தவவரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி   உடல் நலக்குறைவாஅல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments