Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரின் மறைவிற்கு போஸ்டர் ஒட்டிய சிம்பு - வைரல் புகைப்படங்கள்

Webdunia
சனி, 19 மே 2018 (12:09 IST)
நடிகர் சிம்பு தனது ரசிகரில் ஒருவர் மரணமடைந்ததால், அவருக்கு சுவர் போஸ்டர் ஒட்டிய புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
நடிகர் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் மரணமடைந்தார். அவருக்கான நினைவு அஞ்சலி போஸ்டரை சிம்பு சுவற்றில் ஒட்டினார். அதை அவரின் ரசிகர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

 
அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட சிம்புவின் ரசிகர்கள் இதுதான் சிம்பு, இவரைப் போல் வருமா? இவரிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.




 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments