Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட்டை ஸ்டாலின் ரத்து செய்யட்டும்... செல்லூர் ராஜூ!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (09:22 IST)
ஸ்டாலின் டெல்லி சென்று, நீட் தேர்வை ரத்து செய்து வெற்றி உடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி. 

 
மதுரையில் பல ஆயிரம் கோடி திட்டம் அதிமுக ஆட்சியில் 90% நிறைவேற்றி அதை திமுக துவங்கி வைக்க இருக்கிறார்கள். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைப்பது போல் இருக்கிறது. 2023 மதுரை வளர்ந்த நகரம் மாறிவிடும். உலகில் மிக உயர்ந்த நகரத்தில் மதுரை ஒன்றாக இருக்கு வேண்டும். நாங்கள் துவங்கிய திட்டம் என்று திமுகவினர் அலட்சியம் காட்ட வேண்டாம். 
 
இறப்பு மகாராஸ்ட்ராவை விட தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. அதிமுக போல திமுக செயல்படவில்லை. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம் என்று திமுக பெருமை பேசி வருகின்றனர். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர்ராக சந்தோசம்மாக ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நீட் தேர்வை ரத்து செய்து 7 தமிழர் விடுதலையை உறுதி செய்து வெற்றி உடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், சசிகலாவை பற்றி கேட்ட கேள்விக்கு தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

ஆசியாவின் Big 3! மோடி, ஜின்பிங், புதின் சந்திப்பு! வயிற்றெரிச்சலில் ட்ரம்ப்!

காதலி செல்போன் பிசி.. கோபத்தில் காதலி கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த காதலன்..!

எல்லை மீறிய கள்ளக்காதல்! 26 வயதான 3வது மனைவியை எரித்துக் கொண்ட 52 வயது கணவன்!

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments