Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி: செல்லூர் ராஜூ பாராட்டு..!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (16:20 IST)
நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்று இருக்கும் தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி என்றும் அவர் நிதி அமைச்சக பொறுப்பை சரியாக கவனிப்பார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளார். 
 
சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் தங்கம் தென்னரசுக்கு நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் இடம் பேசியபோது நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி என்றும் எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்க கூடியவர் என்றும் பிறரை தரகுறைவாக பேச மாட்டார் என்றும் தெரிவித்தார். 
 
முந்தைய துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டது போல் நிதி துறையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments