என்னை வைத்து லந்து செய்கிறீர்கள்: ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (12:40 IST)
அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களை கண்டதும் என்னை வைத்து லந்து செய்கிறீர்கள் எனக் கூறி ஓட்டம் பிடித்தார்.



 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சர்களின் பேச்சும், செயல்பாடுகளும் படுபயங்கரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மோகோல் விவகாரம்,மாட்டு சாணி விவகாரம் உள்பட பல விஷயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார். இவரது தெர்மகோல் சம்பவம் வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை தெர்மகோல் ராஜூ என்றே அழைக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிக்கையாளர்கள் மைக்குடன் சென்றனர், இதனைக் கண்ட அவர் என்னை வைத்து லந்து செய்கிறீர்கள் என்ற  நகைச்சுவையாக கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments