Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜ்ஜியம்... ஒருத்தனும் தேற மாட்டான்: விட்டு விளாசிய சீமான்!

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (17:09 IST)
தமிழகத்தில் அமைச்சர் பதவிக்கு தகுதித் தேர்வினை நடத்தினால் ஒருவரும் அமைச்சராகமாட்டார்கள் என சீமான் கூறியுள்ளார்.
 
பாஜகவின் 100 நாள் ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இணையவாசிகள் விடாமல் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, 
 
பாஜகவின் 100 நாட்கள் சாதனையை பற்றி கேள்விப்பட்டேன். நாட்டு மக்கள் சொந்தமாக கார் கூட வாங்க முடியாத நிலைக்கு பாஜக அரசின் ஆட்சி இருக்கிறது என மத்திய அரசை விமர்சித்தார். 
அதனை தொடர்ந்து முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்தும் பேசினார். வேளாண்மை வளர்ச்சியை விட்டுவிட்டு தொழில் வளர்ச்சியைக் குறித்துப் பேசி வருவது தமிழகத்தைப் பேராபத்திற்குக் கொண்டு போகும். சாதியை வாக்காகவே திராவிட காட்சிகள் பார்த்து வருகிறது. 
 
தமிழக முதல்வர் முதலீடு ஒப்பந்தங்களைக் குறித்து வெள்ளை அறிக்கையை அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சியில் இது போன்று வெள்ளை அறிக்கை தரப்பட்டுள்ளதா? தமிழகத்தில் அமைச்சர் பதவிக்குத் தகுதித் தேர்வினை நடத்தினால் ஒருவரும் அமைச்சராகமாட்டார்கள் என தடாலடியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments