நான் இந்தியாவுக்கே தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன் – சீமான் வாக்குறுதி!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (09:00 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தியாவுக்கே தமிழ்நாடு எனப் பெயர் வைக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தட்சனபிரெதேசம் எனப் பெயர் வைக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்துள்ளது பாஜக. இது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘பாஜக ஒரு பூச்சாண்டி. இவர்கள் கையில் பூமாலை போல நாடு மாட்டியுள்ளது. தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் உள்ளே வரட்டும். நான் இந்தியாவுக்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்துவிடுவேன். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருக்கும் கட்சி 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?. அதிலும் அவர்கள் ஜெயிக்கப் போவதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments