ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

Siva
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (12:22 IST)
அமெரிக்க அதிபர் டிரம் கட்சியுடன் மட்டும் தான் எனது கட்சி கூட்டணியில் சேரும் என்றும், மற்ற எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் காமெடியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாம் தமிழர் கட்சியின் சீமான், தனது கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை எந்தக் கட்சியுடன் கூட்டணி செய்யாமல், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார் என்பதும், பல தொகுதிகளில் அவரும் அவரது கட்சியினரும் டெபாசிட் இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும், அவர் "கூட்டணி இல்லை" என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார். ஆனால் அதே நேரத்தில், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியில் அவரது கட்சி சேரும் என்றும் கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர்   கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணியில் சேருவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கூட்டணி குறித்த கேள்விக்கு டிரம்ப் கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி என்று சீமான் நகைச்சுவையாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments