நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மெரினா நினைவுடங்கள் அனைத்தும் அகற்றப்படும்: சீமான்

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (19:51 IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மெரினாவில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி விடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
ஒட்டன்சத்திரத்தில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரினாவில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி விடுவோம் என்று தெரிவித்தார். 
 
தற்போது பேனா நினைவிடம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதையும் மீறி வைத்தால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி கிரைண்டர் கொடுக்க மாட்டோம் நல்ல குடிநீர் காற்று தரமான மருத்துவம் கிடைத்த செய்வோம் என்று தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments