Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் டிவிலதான் பிக்பாஸ்; நான் ஒரிஜினல் பிக்பாஸ்! – சீமான் பேச்சு!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (11:15 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பரப்புரை மேற்கொண்டுள்ள சீமான் தன்னை பிக்பாஸ் என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகளிலேயே முதலாவதாக 34 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.

”போட்டு பாருங்க ஓட்ட.. அப்புறம் பாருங்க நாட்ட” என்ற வாசகத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவரும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் “எல்லாருக்குமான பிக்பாஸ் நான்தான். என்கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments