தமிழகத்தில் ஜூன் மாதம் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (12:14 IST)
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள்  திறக்கப்படும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர்  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  வரும்  ஜூன் மாதம் 1 ஆம் தேதியும், 1 முதல்  5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன்  5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம்   அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, ''தமிழகத்தில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments