Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (07:46 IST)
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
 இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து அந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
 
மேலும் சென்னை உள்பட மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments