Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த ‘சேவ்ஓவியா’ ஹேஷ்டேக்..

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (17:07 IST)
இந்திய அளவில் சமூக வலைத்தளமான டிவிட்டரில்  ‘சேவ்இந்தியா’ என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை பிக்பாஸ் டீம் அழ வைத்து விட்டதாக ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ளது.
 
அவ்வளவுதான்.. ஏற்கனவே ஓவியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நெட்டிசன்கள் பொங்கி எழுந்து விட்டனர். காயத்ரி, நமீதா, ஜீலி ஆகியோரை திட்டித் தீர்த்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 

 
ஓவியாவிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் என்றெல்லாம் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதில் சிலர் ஓவியா இல்லையென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்க்க மாட்டோம் என்றெல்லாம் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் ‘சேவ் ஓவியா’ என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜியோபோன் மற்றும் முகேஷ் அம்பானி கூட பின்னுக்கு தள்ளியிருக்குறது ஓவியா ஜுரம். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments