Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்” – கெஞ்சும் நடிகர் ஸ்ரீகாந்த்

”என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்” – கெஞ்சும் நடிகர் ஸ்ரீகாந்த்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (07:41 IST)
ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு, தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராததால், சொந்த தயாரிப்பில் நம்பியார் என்ற படத்தை எடுத்து அதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


 
இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் சந்தானம், சுனைனா, ஜெயபிரகாஷ், சுப்பு பஞ்சு ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். கணேஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், “என் தயாரிப்பில் முதல் படம், ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். ஒரு நடிகனா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணியிருக்கிங்க, அது மாதிரி ஒரு தாயாரிப்பாளராகவும் என்னை ஜெயிக்க வையுங்க. என்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்து இந்தப்படத்தில் போட்டிருக்கேன். பல பிரச்சனைகள், இடையூறுகள், தடைகள் எல்லாத்தையும் தாண்டி படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கேன். படத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்து என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க.” என்றார்.

பக்தர்கள் சென்ற பேருந்தை தாக்கிய பயங்கரவாதிகள்! 10 பேர் பரிதாப பலி! – காஷ்மீரில் அதிர்ச்சி!

24 மாநிலங்களில் இருந்து 72 அமைச்சர்கள்! பாஜக புதிய அமைச்சரவையின் சுவாரஸ்யமான தகவல்கள்!

முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

பிரதமர் பதவியேற்றதும் இத்தாலி செல்கிறார் மோடி.. என்ன காரணம்?

இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. முதல் நாளில் மாணவர்களுக்கு என்னென்ன வழங்கப்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments