என் கார்லதான கொடி வைக்க கூடாது; அதிமுக உறுப்பினர் காரில் புறப்பட்ட சசிக்கலா!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:07 IST)
சசிக்கலா பயணிக்கும் காரில் அதிமுக கொடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் சசிக்கலா பயணித்து வருகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி இன்று சென்னை வருகிறார். இந்நிலையில் அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சசிக்கலா கிருஷ்ணகிரி வரை வந்த காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வேறு காரில் மாறி மீண்டும் சென்னை புறப்பட்டுள்ளார் சசிக்கலா. இந்த காரிலும் அதிமுக கொடி உள்ள நிலையில் அந்த கார் அதிமுக உறுப்பினர் ஒருவருடையது என்றும், அதிமுக உறுப்பினர் காரில் அதிமுக கொடி இருப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் அமமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments