Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (18:40 IST)
சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆனார். அவருக்கு அமமுக சார்பில் விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது வருகை தமிழகத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், பல்வேறு பிரபலங்கள் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அவரைச் சந்தித்துப்பேசி ஆசிபெற்றனர்.

இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவரது உறவினரான தினகரன் தலைமையிலான அமமுக வரும் தேர்தலில் தேமுதிக,ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் இன்று சசிகலா நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments