திமுகவை மறைமுகமாக தாக்கிய சசிகலா

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (11:46 IST)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சசிகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சசிகலா,

 

நமக்கு எதிரான கட்சி நம்மை பிரித்து அழிக்க முயற்சி செய்கிறார்கள்.அது  நடக்காது. அம்மாவின் கொள்கைகளையும், எண்ணத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்பொழுதே துவக்கவேண்டும் என்று பேசினார்.
 
நம் எதிரி கட்சி என்று சசிகலா பேசியது திமுகவை தான் என்று அதிமுக கூட்டத்தில் பேச்சு எழுந்தது. இதனை அவர் நேரிடையாகவே கூறியிருக்கலாமே என்றும் பேசிக்கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. வாட்ஸ்அப்பை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!...

அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள் எது?... எவ்வளவு வரி!..

ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...

இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!...

நான் பண்ணதுக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்ல!.. மன்னிப்பு கேட்ட பாடகர் வேல்முருகன்...

அடுத்த கட்டுரையில்
Show comments