Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பாவை கைவிட்ட கணவர்: அம்மா தான் எனக்கு கடவுள்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
அதிமுக மீதும் முதல்வர் ஜெயலலிதா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கு அவரது கணவரே ஆதரவு கொடுக்கவில்லை.


 
 
பதவியை ராஜினாமா செய்ய எனது கட்சி தலைமை என்னை வற்புறுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா என்னை கன்னத்தில் அறைந்தார். என்னை ஒரு அடிமையை போல் நடத்தினார்கள். எனது உயிருக்கு மாநில அரசால் ஆபத்து உள்ளது. என்னை காப்பாற்றுங்கள், பாதுகாப்பு தாருங்கள் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார் சசிகலா புஷ்பா.
 
சசிகலா புஷ்பாவுக்கு, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆதரவு கொடுக்கவில்லை. இது குறித்து கூறிய அவர், என் மனைவி அரசியல் செய்கிறார் என்றுமே அம்மாதான் எனக்கு கடவுள். இதற்கும் எனக்கும் துளி கூட சம்மந்தம் இல்லை என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெயர் பலகைகளில் கருப்பு வண்ணம் பூசினால் சிறை தண்டனை.. ரயில்வே எச்சரிக்கை..!

மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி..!

அரசு தரும் எருமை மாட்டிற்காக திருமணம்... மணமகன், மணமகள் மீது வழக்குப்பதிவு..!

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

500 பில்லியன் முதலீடு.. 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எல்லாமே அமெரிக்காவில் தான்: ஆப்பிள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments