Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது உங்களுக்கே ஓவரா இல்லையா... முடியல....

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2017 (11:14 IST)
அதிமுக பொதுச்செயலாளராக ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


 

 
எனவே சசிகலாவை முன்னிறுத்தி தமிழகத்தின் பல இடங்களிலும், அவரின் உருவப்படம் உள்ள பேனர்கள், போஸ்டர்களை அதிமுகவினர் வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில், ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் மகாபாராத போர் நடக்கும் களத்தில், நிற்கும் ஒரு தேரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் புகைப்படங்களை ஒட்டியுள்ளனர். அதாவது அர்ச்சுனன் வேடத்தில் சசிகலாவையும், கிருஷ்ணன் வேடத்தில் ஜெ.வையும் அதிமுகவினர் சித்தரித்துள்ளனர்.
 
இந்த புகைப்படத்தை பதிவு செய்து, சமூக வளைத்தளங்களில் ஏராளமானோர் கிண்டலடித்து வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments