Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மறைந்த பிறகு பேச துவங்கிய நடராஜன்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (17:30 IST)
ஜெயலலிதா மறைந்தாலும் அதிமுகவில் வெற்றிடம் இல்லை, அவரது புகழ் இருக்கும் வரை அதிமுக தொடரும் என்று அதிமுக பற்றி நடராஜன் பெருமிதமாக பேசியுள்ளார்.


 

 
நடராஜன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இன்றுவரை அவருக்கும் கட்சிக்குமான ஒரே தொடர்பு சசிகலா மட்டும்தான். இதுவரை அதிமுக பற்றியும் ஜெயலலிதா பற்றியும் பேச நடராஜன், ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் பெரிதும் அக்கரை உள்ளவர் போன்று பேசியுள்ளார்.
 
நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த நடராஜன் கூறியதாவது:-
 
அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித்தலைவி புகழ் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்த பின்னர் யார் அடுத்த தலைவர் என்பதை நாங்கள் தான் தேர்வு செய்தோம். 
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவை அவர்கள் குழுதான் அதிமுகவின் தலைவராகவும், முதலமைச்சராகவும் உருவாக்கியது என்று பெருமிகதாக கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அமெரிக்காவின் தேசியப்பறவை கழுகு: அதிகாரபூா்வமாக அறிவித்த ஜோ பைடன்.. டிரம்ப் மாற்றுவாரா?

நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி?

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

100வது பிறந்த நாளை கொண்டாடும் நல்லகண்ணு.. கமல்ஹாசன் வாழ்த்து

அடுத்த கட்டுரையில்
Show comments