அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சசிகலா இரங்கல்

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (22:50 IST)
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

இவரது மறைவு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும், அதிமுகவின் எத்தனையோ சோதனையான காலக்கட்டத்தில்  அதிமுகவிற்குத் துணையாக நின்றவர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் இன்னொரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.. மம்தா ஆட்சிக்கு கடும் கண்டனம்..!

மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி..

அமைச்சர் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடையா? கடும் கண்டனம்..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!

தவெகவுடன் கூட்டணி என அதிமுக பரப்பும் வதந்தி.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments