Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 12வது முதலமைச்சர் சசிகலா

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (16:08 IST)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உரையாற்றி வருகிறார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வரும் 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது சசிகலா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  உரையாற்றி வருகிறார். அதில்,
 
ஜெயலலிதாவின் கொள்கைகளை கட்டிக்காக்கும் அரசாக அதிமுக திகழும். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வராக பதவி ஏற்க உள்ளேன். மக்களுக்காக அதிமுக அரசு செயல்படும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை.. பொதுமக்கள் அதிருப்தி..!

இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு ஜூலை 16ல் ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை.. தடுத்து நிறுத்துமா மத்திய அரசு?

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. ஆனால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பா? முக்கிய தகவல்..!

இண்டர்நெட் இல்லாமல் CHAT.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி..!

அடுத்த கட்டுரையில்
Show comments