விஜய் டீவியில் பிரபலமான நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கியது இந்த தொடர். 3 ஆண்டுகளை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் சரவணனுக்கு பாட்டியாக நடித்தவர் நடிகை ஷோபனா. இவர் நேற்று திடீரென காலமானார்.
இவரது மரணம் குறித்து அறிந்த சின்னதிரை நடிகர்- நடிகைகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகை ஷோபனா பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.