Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குலுங்கிய சரவணா ஸ்டோர் கட்டிடம் ; தெறித்து ஓடிய மக்கள் : வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (19:30 IST)
சென்னையின் பாடி பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு, சரவணா ஸ்டோரின் கிளை திறக்கப்பட்டது.

இந்த கட்டிடம் திடீரென குலுங்கியதாகவும், அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் அலறியடித்த படி வெளியே ஒடி வருவது போலவும் ஒரு வீடியோ வாட்ஸ்-அப் பில் வைரலாக பரவி வருகிறது.


 

 
இது எப்போது நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும், இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹிந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்து மிரட்டிய ஆசிரியை!? - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

துரத்தி வந்த அதிகாரிகள்; தப்பிக்க மணலைக் கொட்டிய லாரி! புதைந்து பலியான தொழிலாளர்கள்!

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி பெயர் அழிப்பு.. திமுகவினர் போராட்டம்..!

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை.. திமுக தான் அரசியல் செய்கிறது: டிடிவி தினகரன்

விஜய் எனது நண்பர்.. தேர்தல் நேரத்தில் கூட்டணி..? - புதுச்சேரி முதல்வர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments