காமராஜர் அண்ணா பெயரில் இயக்கம்! – எஸ்.ஏ.சியின் அடுத்த மூவ்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (12:21 IST)
விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்து பின்னர் கலைத்த எஸ்.ஏ.சி தற்போது காமராஜர் மற்றும் அண்ணா பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில மாதங்களுக்கு முன்னர் விஜய்யை கேட்காமலே அவர் பெயரில் கட்சியை தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததால் கட்சியை கலைப்பதாக அறிவித்த எஸ்.ஏ.சி விரைவில் தன் பெயரில் கட்சி தொடங்கப்போவதாக கூட பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது “காமராஜர் அண்ணா மக்கள் இயக்கம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இது மக்கள் இயக்கமாக மட்டுமே செயல்பட உள்ளதாகவும், இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments