Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை

Webdunia
திங்கள், 28 மே 2018 (11:55 IST)
திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பீடான நகைகள் கொள்ளை போயிருக்கும் சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளையில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடைக்கப்பட்டது. அதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில், ஒரு கட்டிடத்தின் 2வது மாடியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில், வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 6 கோடி ரூபாய் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments