Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள்!!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (14:25 IST)
மக்களின் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
 
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும், நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்.களில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
தற்போது, நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments