கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: ஆளுனர் ஒப்புதல்..

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (14:24 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 300 மற்றும் ரூபாய் 150 மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
 
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தல 300 ரூபாய் மானியம் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 150 மானியம் வழங்க சமீபத்தில் புதுவை அரசு முடிவு செய்தது. 
 
இது குறித்த கோப்பு தற்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் வந்துள்ள நிலையில் அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இனி புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 300 மானியமும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 150 மானியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments