Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:53 IST)
தமிழகத்தில் ஒரேநாளில் ரூ..26.99 லட்சத்தை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில்,  கணக்கி வராத ரூ.29,99,335 மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments