Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமைத்தொகை: முதல் கட்ட விண்ணப்ப பதிவு தேதி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (20:57 IST)
மகளிர் உரிமைத்தொகை முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், 2வது கட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி வரை வரையிலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்றும், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக எடுத்து வர அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் மாநகராட்சி நிர்வாகம்
அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணேஷ் சதுர்த்தி ஊர்வலத்தை பார்க்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவி.. காரில் லிப்ட் கேட்டதால் விபரீதம்..!

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இன்னும் அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ஹமாஸ்க்கு இதுதான் கடைசி எச்சரிக்கை! இனி பேசிட்டு இருக்க மாட்டேன்! - ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

விநாயகர் சிலை கரைப்பின்போது சோகம்: 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு, 12 பேர் மாயம்.. பக்தர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments